Advertisment

பணமதிப்பிழப்பு நடவடிக்கை: நெட்டிசன்களின் கிண்டல் ட்வீட்ஸ்!

பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது பிரதமர் நரேந்திர மோடி உருவாக்கிய பேரழிவு என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Demonetisation, BJP, Congress, PM Narendra Modi, funniest tweets, Demonetisation India, Demonetisation in India, Demonetisation Effects,What is Demonetisation, Effects on Demonetisation, Negative Effects of Demonetisation,

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திடீர் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டார். அவரது அந்த அறிவிப்பின் தாக்கம் பல மாதங்களுக்கு மக்களின் வாழ்க்கையை பாதிப்படைய செய்தது. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட பணமதிப்பிழப்பு அறிவிப்பு தான் அது.

Advertisment

பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது பிரதமர் நரேந்திர மோடி உருவாக்கிய பேரழிவு என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியான நவம்பர் 8-ம் தேதியை கருப்பு தினமாக எதிர்கட்சிகள் கடைபிடிக்கின்றன. மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் இந்த நடவடிக்கையை கண்டித்து நாட்டின் அனைத்து மாநில தலைநகரங்களிலும், முக்கிய நகரங்களிலும் எதிர்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றன.

இந்த நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து நெட்டிசன்கள் ட்விட்டரில் பதிவிட்டுள்ள ட்வீட்களை இங்கே பார்க்கலாம். 1000, 500 நோட்டுகள் செல்லாது என அறிவிப்பு வெளியானது முதல் வங்களின் வாசல்களிலும், ஏ.டி.எம் வாசல்களிலும் மக்கள் கூட்டம் அலை மோதியது. பெரும்பலான பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கையே முடங்கிப்போனது.

இந்த நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த அறிவிப்பிற்கு முன்பு ஏ.டி.எம்-ன் நிலை ?

பணமதிப்பிழப்பு அறிவிப்பிற்கு பின்னர் ஏ.டி.எம்-ன் நிலை என்பது குறித்து ட்வீட்டியுள்ளார் ஒருவர்.

பணமதிப்பிழப்பு அறிவிப்பிற்கு பின்னர் ஏற்பட்டுள்ள மாற்றம் என ஒருவர் ட்வீட்டியுள்ள ட்வீட்.

Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment