சூர்யா வெளியிட்ட ‘சத்யா’ படத்தின் டிரெய்லர்

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சத்யா’. கமல் நடிப்பில் ஏற்கெனவே வெளியான படத்தின் தலைப்பு இது.

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சத்யா’. கமல் நடிப்பில் ஏற்கெனவே வெளியான படத்தின் தலைப்பு இது. இந்தப் படத்தில் சிபிராஜ் ஹீரோவாகவும், ரம்யா நம்பீசன் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். மேலும், வரலட்சுமி, சதீஷ், யோகிபாபு, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வருகிற 8ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாகிறது. இந்தப் படத்தின் டிரெய்லரை, நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.

×Close
×Close