"பள்ளிப்பருவத்திலே" டீசர்!

வாசுதேவ் பாஸ்கர் என்பவரது இயக்கத்தில் நந்தன்ராம், வெண்பா, கே.எஸ்.ரவிக்குமார், ஊர்வசி ஆகியோர் நடித்திருக்கும் படம் ‘பள்ளிப்பருவத்திலே’. விஜய் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

×Close
×Close