இயக்குனர் கேஎம் சர்ஜுன் இயக்கத்தில் தமிழின் முன்னனி நடிகர் சத்தியராஜ், வரலட்சுமி சரத்குமார், கிஷோர், விவேக் ராஜ்கோபால் ஆகியோர் நடித்து வரும் படம் “எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்”.

படத்தின் இறுதிக்கட்டப்பணிகள் வேகமாக நடந்துவரும் நிலையில், படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.