விஜய் ஆண்டனியின் 'அண்ணாதுரை' டிரைலர்!

விஜய் ஆண்டனி நடித்துள்ள அண்ணாதுரை படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது

ராதிகா சரத்குமார், ஃபாத்திமா விஜய் ஆண்டனி இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘அண்ணாதுரை’. விஜய் ஆண்டனி இரட்டை வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில், தியானா, மஹிமா, ராதா ரவி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இசை மற்று எடிட்டிங் ஆகிய இரண்டு பணிகளையும் விஜய் ஆண்டனியே மேற்கொண்டிருக்கிறார். இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

×Close
×Close