Advertisment

ட்விட்டர் 'X' பெயர் மாற்றம் ஏன்? எலான் மஸ்க் விளக்கம்

ட்விட்டர் பெயர் மாற்றம் செய்யப்பட்டு ரீபிராண்டிங் செய்தது குறித்து அதன் உரிமையாளர் எலான் மஸ்க் விளக்கம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Elon Musk

Elon Musk

ட்விட்டரின் பிரபலமான லோகோவான நீலக் குருவி மாற்றப்பட்டு X என ரீபிராண்டிங் செய்யப்பட்டுள்ளது.

ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் இந்த லோகோ மாற்றத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

Advertisment

புதிய லோகோ பிட்ச் பிளாக் பின்னணியில் வெள்ளை நிறத்தில் X என எழுதப்பட்டுள்ளது. முதலில் வெப் வெர்ஷனில் இந்த லேகோ மாற்றம் செய்யப்படுள்ளது.

இந்த திடீர் மாற்றம் உலகையே யூகிக்க வைத்திருக்கும் நிலையில் ட்விட்டர் X பெயர் மாற்றம் குறித்து அதன் உரிமையாளர் எலான் மஸ்க் விளக்கம் அளித்துள்ளார். X என்பதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.

நேர்காணல் ஒன்றில் பேசிய மஸ்க், X என்பது தனது லட்சியமான அனைத்தையும் உள்ளடக்கிய தளமான ‘எல்லாமே செயலி’என்பதை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது என்றார்.

இனி மேல் ட்விட்டர் செயலியில் கிட்டத்தட்ட அனைத்தையும் பதிவிடும் வகையில் மாற்றப்படும் என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Twitter
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment