Advertisment

”ஓக்கி புயலில் மாயமான 462 மீனவர்களின் கதி என்னவென தெரியவில்லை”: ககன்தீப் சிங் பேடி

ஓக்கி புயலால் சிக்கி மாயமான 462 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை என, வேளாண்மை துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
”ஓக்கி புயலில் மாயமான 462 மீனவர்களின் கதி என்னவென தெரியவில்லை”: ககன்தீப் சிங் பேடி

Cyclone Ockhi alert at Kerala coast. Coast guard and police put restrictions on Trivandrum coast. Navy deploys ship to find missing fishermen . Express photo, 30-11-2017, Trivandrum

ஓக்கி புயலால் சிக்கி மாயமான 462 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை என, வேளாண்மை துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

Advertisment

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓக்கி புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் மீட்பு பணிகள் குறித்து, வேளாண்மை துறை முதன்மை செயலாளரும், கண்காணிப்பு அலுவலருமான ககன் தீப்சிங் பேடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் சவான் ஆகியோர் ஆய்வு நடத்தினர்.

இதன்பின், செய்தியாளர்களை சந்தித்து பேசிய ககன்தீப் சிங் பேடி, “கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து 13 சிறிய படகுகளில் சென்ற 35 மீனவர்கள் மற்றும் 43 பெரிய படகுகளில் சென்ற 462 மீனவர்களின் நிலைமையும் என்னவென்று தெரியவில்லை”, என தெரிவித்தார்.

மேலும், மீட்பு பணிகள் நிறுத்தப்படாது எனவும் ககன்தீப் சிங் பேடி கூறினார்.

Kanyakumari District
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment