ஸ்ரீராம், விஸ்காம் மாணவர், பாரத் கல்லூரி, தஞ்சை
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், அதிமுக, திமுக, பாஜக, சுயேட்சை வேட்பாளர்கள் தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று (சனிக்கிழமை) அதிமுக சார்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, திமுக வேட்பாளர் மருதுகணேஷ், சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் டிடிவி தினகரன் ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அவற்றின் சுவாரஸ்யமான புகைப்படங்கள் இதோ: