Advertisment

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : வேட்பாளர்கள் யார் யாருக்கு எவ்வளவு சொத்து?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்களிலேயே பணக்கார வேட்பாளர் இ.மதுசூதணன்தான். டிடிவி.தினகரனின் சொத்து மதிப்பு 74 லட்ச ரூபாயாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
r.k.nagar canditates

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்களிலேயே பணக்கார வேட்பாளர் இ.மதுசூதணன்தான். டிடிவி.தினகரனின் சொத்து மதிப்பு 74 லட்ச ரூபாயாம்.

Advertisment

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்களின் சொத்து விபரம் வெளியாகியுள்ளது. அதன் விபரம் வருமாறு:

அதிமுக வேட்பாளர் மதுசூதனன்

மொத்த சொத்து மதிப்பு - ரூ.1,49,53,941

அசையும் சொத்து - ரூ.12,53,941

அசையா சொத்து - ரூ.1,37,00,000

டிடிவி.தினகரன்

மொத்த சொத்து மதிப்பு - ரூ.74,17,807

அசையும் சொத்து -ரூ.16,73,799

அசையா சொத்து - ரூ.57,44,008

திமுக வேட்பாளர் மருதுகணேஷ்

மொத்த சொத்து மதிப்பு - ரூ.12,57,845

அசையும் சொத்து - ரூ.2,57,845

அசையா சொத்து - ரூ.10,00,000

Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment