Advertisment

ஆர்.கே.நகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் துணை ராணுவப் படையினர்! (வீடியோ)

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்பு பணியில் உள்ளூர் போலீஸாருடன் இணைந்து துணை ராணுவப் படையினரும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஆர்.கே.நகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் துணை ராணுவப் படையினர்! (வீடியோ)

வீடியோ: பாலாஜி - பாரத் கல்லூரி, தஞ்சாவூர்

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்பு பணியில் உள்ளூர் போலீஸாருடன் இணைந்து துணை ராணுவப் படையினரும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுபோக அதிவிரைவுப் படை வீரர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தொகுதி முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Dmk Ops Eps
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment