Advertisment

நோட்டாவிடம் தோற்ற பாஜக: ‘மீம்ஸ்’களை குவிக்கும் நெட்டிசன்கள்

“தமிழக பாஜக சாதனை: மத்தியில் ஆளும் கட்சி, நோட்டா பெற்ற வாக்குகளில் கால் பங்கு வாக்குகளே பெற்றுள்ளது. பொறுப்புணர்ச்சிக்கான நேரம்”

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நோட்டாவிடம் தோற்ற பாஜக: ‘மீம்ஸ்’களை குவிக்கும் நெட்டிசன்கள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக நோட்டாவைவிட குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது. இதனை, அக்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் சுப்பிரமணியா சாமி தன் ட்விட்டர் பக்கத்தில், “தமிழக பாஜக சாதனை: மத்தியில் ஆளும் கட்சி, நோட்டா பெற்ற வாக்குகளில் கால் பங்கு வாக்குகளே பெற்றுள்ளது. பொறுப்புணர்ச்சிக்கான நேரம்”, என குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

நோட்டாவைவிட பாஜக குறைவான வாக்குகள் பெற்றுள்ளதை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

Bjp Ttv Dhinakaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment