ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!

வங்கதேசம் அருகே, 180 கி.மீ. தொலைவில் தென்மேற்கே குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாம்பன், நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக்கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

×Close
×Close