Advertisment

அ.தி.மு.க. வேட்பாளர்கள் யார் யார்? முழு லிஸ்ட் இதோ

Tamil Nadu Puducherry AIADMK candidate list | அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க, புதிய தமிழகம், புரட்சிப் பாரதம், எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன.

author-image
WebDesk
New Update
AIADMK Edappadi Palaniswami announce  Lok Sabha election committee news in tamil

தமிழ்நாடு, புதுச்சேரி அதிமுக வேட்பாளர் பட்டியல் தெரியுமா?

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Aiadmk | Lok Sabha Election | 2024 மக்களவை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 33 அ.தி.மு.க வேட்பாளர்களின் பட்டியல் இங்கே உள்ளன.

அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க, புதிய தமிழகம், புரட்சிப் பாரதம், எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன.

Advertisment

அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல்

1) கன்னியாகுமரி - பசிலியா நசரேத்

2) தூத்துக்குடி - சிவசாமி வேலுமணி

3) வடசென்னை - ராயபுரம் மனோ

4) தென்சென்னை - ஜெயவர்த்தன்

5) ஸ்ரீபெரும்புதூர் - டாக்டர் பிரேம் குமார்

6) வேலூர் - டாக்டர் பசுபதி

7) புதுச்சேரி - தமிழ்வேந்தன்

8) கள்ளக்குறிச்சி - குமரகுரு

9) சிவகங்கை - சேவியர் தாஸ்

10) திருவண்ணாமலை - கலியபெருமாள்

11) நெல்லை - ஜான்சி ராணி

12) தருமபுரி - அசோகன்

13) நீலகிரி - லோகேஷ்

14) திருப்பூர் - அருணாசலம்

15) மயிலாடுதுறை - பாபு 

16) பெரம்பலூர் - சந்திரமோகன்

17) திருச்சி - கருப்பையா

18) பொள்ளாச்சி- கார்த்திக் அப்புசாமி

19) கோவை - சிங்கை ராமச்சந்திரன்

20) ராமநாதபுரம் - ஜெயபெருமாள்

21)  தேனி - நாராயணசாமி

22) நாகை - டாக்டர் சுர்ஜித் சங்கர்

23) மதுரை - சரவணன்

24) சிதம்பரம் - சந்திரஹாசன்

25) கரூர் - கே.ஆர்.எல்.தங்கவேல்

26) ஈரோடு - ஆற்றல் அசோக்குமார்

27) நாமக்கல் - தமிழ்மணி 

28) விழுப்புரம் - பாக்யராஜ்

29) சேலம் - விக்னேஷ்

30) ஆரணி - கஜேந்திரன் 

31) கிருஷ்ணகிரி - ஜெயப்பிரகாஷ்

32) அரக்கோணம் - ஏ.எல்.விஜயன்

33) காஞ்சிபுரம் - ராஜசேகர் 

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்.19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படுகின்றன. நாடு முழுக்க மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Aiadmk Lok Sabha Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment