Advertisment

பிரம்மாண்டமாக தொடங்கியது கலைஞரின் 'வைர விழா'!

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
கருணாநிதியின் வைரவிழா ஆல்பம்!

தி.மு.க தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா மற்றும் சட்டப்பேரவை வைர விழா, சென்னை ராயப்பேட்டையில் சற்றுமுன் தொடங்கியது. இவ்விழாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, நிதிஷ்குமார், சீதாராம் யெச்சூரி, பிரனாயி விஜயன், டி ராஜா, உமர் அப்துல்லா, ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதையடுத்து, விழாவில் பங்கேற்றுள்ள தலைவர்களுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசை வழங்கினார்.

Mk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment