படங்கள்: ஸ்ரீராம், பாரத் கல்லூரி, தஞ்சாவூர்
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுக உயர்மட்டக் முழு, ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்காக அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தலைமை அலுவலகத்தில் திரண்ட போது எடுத்த ஸ்பெஷல் புகைப்படங்களின் தொகுப்பு இதோ!