Advertisment

கோலி - அனுஷ்கா ரிசப்ஷன்! மாஸ் என்ட்ரி கொடுத்து விழாவை சிறப்பித்த மோடி! வீடியோ

விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா ரிசப்ஷனில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
அனுஷ்கா - ஷர்மா ரிசப்ஷனில் கலந்து கொண்டுள்ள பிரதமர் மோடி

அனுஷ்கா - ஷர்மா ரிசப்ஷனில் கலந்து கொண்டுள்ள பிரதமர் மோடி

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா திருமணம், கடந்த டிசம்பர் 11-ஆம் தேதி இத்தாலியில் உள்ள டஸ்கனில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று (டிசம்பர் 21) டெல்லியில் ரிசப்ஷன் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி உட்பட பல விவிஐபிக்கள் கலந்து கொண்டனர்.

Advertisment

 

publive-image

 

https://www.youtube.com/embed/Fwrlh9Su6Zo

India Vs Srilanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment