Advertisment

குடும்பத்துடன் விராட் - அனுஷ்கா ரிசப்ஷனுக்கு வந்த தோனி! (என்ட்ரி வீடியோ)

விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா ரிசப்ஷனில் தோனி தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார்

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
குடும்பத்துடன் விராட் - அனுஷ்கா ரிசப்ஷனுக்கு வந்த தோனி! (என்ட்ரி வீடியோ)

புதுமணத் தம்பதிகளான விராட் கோலி - அனுஷ்கா ஜோடியின் இரண்டாவது திருமண ரிசப்ஷன் மும்பையில் நேற்று (டிச.,26)  நடைபெற்றது. புது டெல்லியில் கடந்த 21ம் தேதி நடந்த முதல் ரிசப்ஷனில் கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொள்ள முடியவில்லை. இந்நிலையில், இலங்கை அணிக்கெதிரான தொடர் முடிந்திருப்பதால், மும்பை ரிசப்ஷனில் சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட்  ஆளுமைகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisment

அந்த ஆளுமைகளில் மிக முக்கியமான ஒருவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இந்நாள் வீரரும், என்னால் 'தல'யுமான தோனி, தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். ரிசப்ஷனில் அவர் என்ட்ரி ஆகும் போது, விஐபி ரசிகர்களும் அவரை ஆர்ப்பரிக்க தவறவில்லை.

அந்த வீடியோ இதோ,

#EXCLUSIVE | See Who Arrives at #Virushka's Wedding! @mahi7781 ❤????

A post shared by Cricket Shots® (@cricketshots) on

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment