Advertisment

#RIPHughesy ஹெல்மெட் இருந்தும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஃபிலிப் ஹியூக்ஸ் இறந்தது எப்படி? விளக்கும் வீடியோ!

ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களது உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் தேம்பித் தேம்பி அழுத காட்சி அனைவரையும் கலங்க வைத்தது

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
#RIPHughesy ஹெல்மெட் இருந்தும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஃபிலிப் ஹியூக்ஸ் இறந்தது எப்படி? விளக்கும் வீடியோ!

2014-ஆம் ஆண்டு டிசம்பர் 25-ஆம் தேதி, தெற்கு ஆஸ்திரேலியாவுக்கும், நியூ சவுத் வேல்ஸுக்கும் இடையே சிட்னியில் நடந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில், வேகப்பந்துவீச்சாளர் சீன் அபாட் வீசிய பவுன்ஸ் பந்து, 63 ரன்களுடன் ஆடிக் கொண்டிருந்த ஃபிலிப் ஹியூக்ஸ் தலையை பதம்பார்த்தது. அப்படியே நிலைகுலைந்த ஹியூக்ஸ், அதன்பின் கண் விழிக்கவேயில்லை. தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த ஃபிலிப், நவம்பர் 27-ஆம் தேதி மரணமடைந்தார்.

Advertisment

ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய தேசமும் ஹியூக்ஸ்காக கண்ணீர் விட்டது. ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களது உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் தேம்பித் தேம்பி அழுத காட்சி அனைவரையும் கலங்க வைத்தது. தற்போது நடைபெற்றுவரும் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணியினர், ஹியூக்ஸ் நினைவாக ஜெர்ஸியில் கறுப்புப் பட்டை அணிந்து விளையாடினர்.

ஹெல்மெட் அணிந்திருந்தும் ஃபிலிப் ஹியூக்ஸ் உயிரிழந்தது எப்படி என்பது குறித்து விளக்கும் வீடியோ இதோ,

https://www.youtube.com/embed/cCN-9keiVQY

India Vs Srilanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment