ஐபில் 2018 இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்றது. 8 விக்கெட் வித்தியாசத்தில் 181 ரன்கள் குவித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது.
2 ஆண்டுகள் தடைக்கு பின்னர் மீண்டும் களத்தில் இறங்கி அனைத்து அணிகளையும் ஒரு கைபார்த்த சென்னை சூப்பர் கிங்ஸ் ஃபோட்டோ கேலரி உங்களுக்காக.