Advertisment

'Battle of Chepauk 2' - சென்னை சூப்பர் கிங்ஸின் அப்டேட்டட் கேம்!

'Battle of Chepauk 2' எனும் அப்டேட்டட் வெர்ஷனாக இது வெளியாகியுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
'Battle of Chepauk 2' - சென்னை சூப்பர் கிங்ஸின் அப்டேட்டட் கேம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ கேமின் அப்டேட்டட் வெர்ஷன் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 'Battle of Chepauk 2' எனும் அப்டேட்டட் வெர்ஷனாக இது வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக 'Battle of Chepauk' எனும் பெயரில் வெளிவந்த இந்த கேம், தமிழக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது.

Chennai Super Kings
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment