Advertisment

மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி சொன்ன ஸ்பெஷல் ரெசிபி: இரும்பு சத்து நிறைந்த சூப்

மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி யூடியூப் சேனலுக்கு கொடுத்த நேர்காணலில், எண்ணெய் பயன்படுத்தாத இரும்பு சத்து நிறைந்த சூப் பற்றி பேசி உள்ளார்.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி யூடியூப் சேனலுக்கு கொடுத்த நேர்காணலில், எண்ணெய் பயன்படுத்தாத இரும்பு சத்து நிறைந்த சூப் பற்றி பேசி உள்ளார்.

Advertisment

கெர்லி டெயில்ஸ் என்ற நிகழ்ச்சியை நடத்தும், கமியா ஜெயினுடன் நடைபெற்ற யூடியூப் நேர்காணலில், சைவத்தை விரும்பி சாப்பிடுவர்களுக்கு இந்த சூப் மிகவும் நல்ல தேர்வு என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த முருங்கைக்காய்  பருப்பு சூப் ரெசிபியை தெரிந்துகொள்வதற்கு முன்பாக அதன் நன்மைகளை தெரிந்துகொள்வோம்.

100 கிராம் முருங்கையில், 28 மில்லி கிராம் இரும்பு சத்து உள்ளது. சைவத்தை மட்டும் தேர்வு செய்பவர்களுக்கு இது இரும்பு சத்தை தரும். இந்நிலையில் முழு தானியத்தில், பருப்பு வகைகளில், கீரைகளில்தான் இரும்பு சத்து உள்ளது.

இந்நிலையில் கர்ப்பிணி பெண்களுக்கு இரும்பு சத்து குறைபாடு ஏற்படுவது, சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. இதனால் அவர்கள் அடிக்கடி இரும்பு சத்து நிறைந்த சூப் குடிப்பது நல்லது.

தேவையனா பொருட்கள்

1 கப் மசூர் பருப்பு

3 முருங்கைக்காய்

1 வெங்காயம்

இஞ்சி சிறிய துண்டு

1 தக்காளி

4 கப் தண்ணீர்

1 டேபிள் ஸ்பூன் நெய்

½ ஸ்பூன் மிளகு பொடி

உப்பு தேவையான அளவு

செய்முறை: எல்லா பொருட்களும் குக்கரில் சேர்த்து 3 விசில் விட வேண்டும். தொடர்ந்து இதை நாம் கரண்டியால் மசிக்க வேண்டும். தொடர்ந்து கொதிக்க வைக்கவும்.  

Read in english 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment