Advertisment

மனைவி, குழந்தை, சந்தோஷ தருணங்களை ஓவியமாக்கும் கலைஞன்

கலிஃபோர்னியா மாகாணத்தை சேர்ந்த பாஸ்கல் கேம்பியன் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடனான அழகிய தருணங்களை ஓவியங்களாக வரைந்து அதிசயப்படுத்துகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மனைவி, குழந்தை, சந்தோஷ தருணங்களை ஓவியமாக்கும் கலைஞன்

காதலை கலை வடிவத்தில் வெளிப்படுத்தும்போது அது இன்னும் அழகானதாகவும், ஆழமானதாகவும் இருக்கும். அப்படித்தான் கலிஃபோர்னியா மாகாணத்தை சேர்ந்த பாஸ்கல் கேம்பியன் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடனான அழகிய தருணங்களை ஓவியங்களாக வரைந்து அதிசயப்படுத்துகிறார்.

Advertisment

publive-image

பாஸ்கல் கேம்பியன், தன் மனைவி கேத்ரினா, மற்றும் 9 வயது மகள், 6 வயது இரட்டை மகன்கள் என எல்லோரிடமும் தினசரி பொழுதை எப்படி கழிக்கிறாரோ, அதனையே அழகிய ஓவியங்களாக வரைந்து வைத்திருக்கிறார்.

publive-image

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment