Advertisment

கொளுத்தும் வெயிலில் கருத்துப் போகும் முகம்- இந்த பால் ஐஸ் கியூப்ஸ் டிரை பண்ணுங்க

பால் பல நன்மைகளைக் கொண்டுள்ளது, குறிப்பாக உங்கள் சருமத்திற்கு. இது ஸ்கின் டோனர் மற்றும் மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Milk ice cubes

Summer Skin Care

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோடையின் வெப்பத்திலும் கொட்டும் வியர்வையிலும் முதலில் பாதிப்படைவது நம் சருமம்தான். வெயிலில் சென்றுவிட்டு வீடு திரும்பினாலேயே சிலருக்குச் சருமம் கருத்துவிடும். தினமும் சில நிமிடங்களை ஒதுக்கினால் போதும். கோடைக் காலச் சருமப் பிரச்சினைகளிலிருந்து மட்டுமல்லாமல் பொதுவான சருமப் பிரச்சினைகளில் இருந்தும் விடுபடலாம்.

Advertisment

ஐஸ் க்யூப்ஸ் உள்ளே இருந்து மட்டுமல்ல, வெளியிலிருந்தும் நம்மை புத்துணர்ச்சியுடன் உணர வைக்கும்.

bowl-milk

பால் பல நன்மைகளைக் கொண்டுள்ளது, குறிப்பாக உங்கள் சருமத்திற்கு. இது ஸ்கின் டோனர் மற்றும் மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது, நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கங்களை மறைக்கிறது மற்றும் முகப்பரு தழும்புகளை குணப்படுத்துகிறது.

எப்படி செய்வது?

ஒரு ஐஸ் ட்ரேயில் ¾ கப் பால் மற்றும் ¼ கப் தண்ணீர் ஊற்றவும்.

பால் கியூப்ஸை உங்கள் முகம் மற்றும் கழுத்து முழுவதும் மென்மையாகவும் சமமாகவும் தேய்த்து 30 நிமிடங்கள் விடவும். குளிர்ந்த நீரில் அதை கழுவவும்.

பலன்கள்

ஐஸ் கியூப்ஸ் உங்கள் சருமத்தை இறுக்கமாக்குகிறது, வீங்கிய கண்களுக்கு சிகிச்சையளிக்கிறது. முகத்தில் எண்ணெய் உற்பத்தி மற்றும் சிவத்தல் வாய்ப்புகளை குறைக்கிறது.முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளுக்கு சிகிச்சையளிக்கிறது. கருவளையங்களையும் நீக்குகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment