Advertisment

ரம்யா கிருஷ்ணன் ஸ்டைலில் ஆவக்காய் மாங்காய் ஊறுகாய்: செய்து அசத்துங்க

நடிகை ரம்யாகிருஷ்ணன், செய்வது போல் நீங்களும் ஆவக்காய் மாங்காய் ஊறுகாய் செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நடிகை ரம்யாகிருஷ்ணன், செய்வது போல் நீங்களும் ஆவக்காய் மாங்காய் ஊறுகாய் செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.

Advertisment

தேவையான பொருட்கள்

6 மாங்காய் பெரிதாக நறுக்கியது

3 ஸ்பூன் மிளகாய் பொடி

உப்பு  

பூண்டு 20

எண்ணெய் 4 ஸ்பூன்

செய்முறை : மாங்காய்யை பெரிதாக வெட்டி, உப்பு சேர்த்து ஊறவிடவும். தொடர்ந்து அதில் மிளகாய் பொடி, உப்பு சேர்த்து கொளரவும். தொடர்ந்து அதில் பூண்டு  தோல் நீக்கியதை சேர்க்கவும். தொடர்ந்து எண்ணை சேர்த்து கிளரவும். இதை 2 நாட்கள் டப்பாவில் அடைத்து வைத்துவிட்டு சாப்பிடலாம்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment