Advertisment

மொறு மொறு கோபி 65: இப்படி செய்யுங்க

செம்ம சுவையான கோபி 65, இப்படி செய்து பாருங்க

author-image
WebDesk
New Update
sasasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

செம்ம சுவையான கோபி 65, இப்படி செய்து பாருங்க

Advertisment

தேவையான பொருட்கள்

அரை கிலோ காலிஃபிளவர்

கால் ஸ்பூன் மஞ்சள் பொடி

கான்பிளவர் மாவு கால் கப்

மிளகாய் பொடி அரை ஸ்பூன்

மல்லிப்பொடி அரை ஸ்பூன்

உப்பு

கருவேப்பிலை

எண்ணெய் பொறிக்கும் அளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து காலிஃபிளவர் சேர்த்து, மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும். தொடர்ந்து இதை ஆள விடவும். காலிஃபிளவர் பூவை தனியாக நறுக்கி எடுத்துகொள்ளுங்கள். தொடர்ந்து, இதில் கான்பிளவர் மாவு, மிளகாய் பொடி, மல்லிப் பொடி சேர்த்து, உப்பு சேர்த்து கிளரவும். வேண்டும் என்றால் சிறிதாக தண்ணீர் சேர்க்கலாம். தொடர்ந்து எண்ணெய் கொதிக்க வைக்கவும். தொடர்ந்து, அதில் காலிஃபிளவரை சேர்த்து பொறிக்கவும். அதில் கருவேப்பிலையையும் சேர்த்து கொள்ளலாம்.  

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment