Advertisment

இளம்வயதில் வழுக்கை, வெள்ளைமுடி வந்தால் இதய நோய் ஏற்படும்: ஆராய்ச்சியில் அதிர்ச்சி

வழுக்கை மற்றும் வெள்ளை முடி தோன்றும் ஆண்களுக்கு, 40 வய்துக்குள்ளேயே இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு மற்றவர்களைவிட 5 மடங்கு அதிகம் என தெரியவந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Heart disease risk factors, Heart diseases, Balding reasons, Premature greyiing, Signs of heart problem, Risk factors for heart diseases in men

இளம் வயதிலேயே வழுக்கை மற்றும் வெள்ளை முடி தோன்றும் ஆண்களுக்கு, 40 வய்துக்குள்ளேயே இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு மற்றவர்களைவிட 5 மடங்கு அதிகம் என ஆராய்ச்சி ஒன்றில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே, உடல் பருமன் உள்ளவர்களுக்குத்தான் இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 5 மடங்கு அதிகம் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த ஆய்வில் உடல் பருமன் உள்ளவர்களைவிட, வழுக்கை பிரச்சனை உள்ளவர்களுக்கே இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது தெரியவந்துள்ள்ளது.

இந்தியாவை சேர்ந்த இதயவியல் மருத்துவர் சச்சின் படேல் என்பவர் இந்த ஆய்வை மேற்கொண்டார். இதில், ஆய்வுக்காக உட்படுத்தப்பட்ட இளைஞர்களில், இளம் வயதிலேயே வெள்ளை முடி மற்றும் வழுக்கை பிரச்சனை இருந்து, அவர்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகியிருப்பது தெரியவந்துள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment