Advertisment

இளைய தளபதி விஜயின் ‘மெர்சல்’ டீசர் வெளியீடு!

ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இளையதளபதி விஜயின் ‘மெர்சல்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vijay, Mersal Official Tamil Teaser, Mersal Teaser, Atlee, A.R.Rahman

ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த மெர்சல் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, நித்யா மேனன், காஜல் அகல்வால், வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்த மெர்சல் திரைப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி வெளிவரவுள்ளது. முன்னதாக விஜய் பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதி மெர்சல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த நிலையில், மெர்சல் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

A R Rahman Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment