Advertisment

'Saturday Night Live: 'வொண்டர் வுமன்' நாயகியின் முத்தம்! (வீடியோ)

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
'Saturday Night Live: 'வொண்டர் வுமன்' நாயகியின் முத்தம்! (வீடியோ)

'வொண்டர் வுமன்' நாயகி கால் கஃபோட், 'Saturday Night Live' ஷோவின் 43-வது சீசனின் இரண்டாவது எபிசோடில் கலந்து கொண்டார்.

Advertisment

இந்த எபிசோடை தொகுத்து வழங்கிய ஏய்டி பிரயன்ட் மற்றும் நடிகை கேட் மெக்கினன் ஆகியோர் லெஸ்பியன்களாக நடித்தனர். கலகலப்பாக சென்றுக் கொண்டிருந்த இந்த சுற்றில், உதவி செய்வதற்காக வந்த 'வொண்டர் வுமன்' நாயகி கால் கஃபோட், கேட் மெக்கினன்னிற்கு முத்தம் கொடுத்தார். இந்த வீடியோ தற்போது சமூக தளங்களில் இளசுகளிடையே வைரலாகி வருகிறது.

October 2017

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment