Advertisment

ஆர்யா, சயிஷா நடிப்பில் ‘கஜினிகாந்த்’ படத்தின் ஸ்டில்ஸ்

சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கியுள்ள படம் ‘கஜினிகாந்த்’. ஆர்யா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், சயிஷா ஹீரோயினாக நடித்துள்ளார்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
ghajinikanth

‘ஹர ஹர மஹாதேவஹி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படங்களை இயக்கிய சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கியுள்ள படம் ‘கஜினிகாந்த்’. ஆர்யா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், சயிஷா ஹீரோயினாக நடித்துள்ளார். கருணாகரன், சதீஷ், காளி வெங்கட், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ‘ஆடுகளம்’ நரேன், உமா பத்மநாபன், சம்பத் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஸ்டுடியோ க்ரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். பாலு ஒளிப்பதிவு செய்ய, பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார். காமெடிப் படமாக இது உருவாகியிருக்கிறது.

Tamil Cinema Sayyeshaa Saigal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment