Advertisment

இதுல யாரு ஜெமினி கணேசன்....? யாரு சுருளி ராஜன்...?

முதன் முறையாக இப்படத்தில் அதர்வாவும் சூரியும் இணைந்து நடித்துள்ளனர்

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
இதுல யாரு ஜெமினி கணேசன்....? யாரு சுருளி ராஜன்...?

அம்மா கிரியேஷன்ஸ் T.சிவா தயாரிப்பில் அதர்வா மற்றும் 4 கதாநாயகிகள் இணைந்து நடிக்கும் திரைப்படம் "ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்". ஓடம் இளவரசு இயக்கும் இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் , ரெஜினா கெசாண்ட்ரா, பிரணீதா, அதீதி போஹங்கர் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். முதன் முறையாக இப்படத்தில் அதர்வாவும் சூரியும் இணைந்து நடித்துள்ளனர். இவர்களோடு 'நான் கடவுள்' ராஜேந்திரன், T.சிவா, மயில்சாமி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

Soori
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment