Advertisment

இது 'பலூன்' விற்றவனின் பேய் ராஜ்ஜியம்; பலூன் டீசர்..!

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
இது 'பலூன்' விற்றவனின் பேய் ராஜ்ஜியம்; பலூன் டீசர்..!

சினிஷ் என்பவரது இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, ஜனனி அய்யர் ஆகியோர் நடித்திருக்கும் பேய் திரைப்படம் 'பலூன்'. இந்தப் படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் சிம்பு இதனை வெளியிட்டுள்ளார்.

Advertisment

25 வருஷத்துக்கு முன்னாடி, இந்த வீட்டுல..... அப்டினு ஜெய்யே டீசரில் கதை சொல்லி இருக்கார். கேளுங்க.... நிறைய பார்த்துப் பழகிய சீன்ஸ் இருக்குமோ-னு தோணுது. பட்! கதையில் மிரட்டுவாங்க-னு நம்புவோம். பேய் படத்துக்கு எதுக்குயா கதை?-னு நீங்க கேக்குறது புரியுது. சரி! விஷுவலா மிரட்டுவாங்க. போதுமா...!

யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசை என்பது கூடுதல் தகவல்.

https://www.youtube.com/embed/AbyOzj2B4ts

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment