Advertisment

அதர்வா - ஹன்சிகா மோத்வானி நடிக்கும் படத்தின் பூஜை - புகைப்படத் தொகுப்பு

அதர்வா - ஹன்சிகா மோத்வானி இணைந்து நடிக்கும் படத்தின் பூஜை, இன்று நடைபெற்றது. இந்தப் படத்தை, ‘டார்லிங்’ படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இயக்குகிறார்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
அதர்வா - ஹன்சிகா மோத்வானி நடிக்கும் படத்தின் பூஜை - புகைப்படத் தொகுப்பு

அதர்வா - ஹன்சிகா மோத்வானி இணைந்து நடிக்கும் படத்தின் பூஜை, இன்று நடைபெற்றது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை, ‘டார்லிங்’ படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இயக்குகிறார். ‘விக்ரம் வேதா’ படத்துக்கு இசையமைத்த சாம் சி.எஸ்., இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ஆரா சினிமாஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

Tamil Cinema Atharvaa Hansika Motwani Sam Anton
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment