Advertisment

ரசிகர்களுடன் ‘திருட்டுப்பயலே 2’ வெற்றியைக் கொண்டாடிய அமலா பால்

இந்தப் படம், பெரும்பாலான தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல்லாக ஓடுகிறது. இந்த வெற்றியை, சென்னையில் உள்ள சத்யம் தியேட்டரில் ரசிகர்களுடன் கொண்டாடினார் அமலா பால்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
ரசிகர்களுடன் ‘திருட்டுப்பயலே 2’ வெற்றியைக் கொண்டாடிய அமலா பால்

சுசி கணேசன் இயக்கத்தில் பிரசன்னா, அமலா பால், பாபி சிம்ஹா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘திருட்டுப்பயலே 2’. வித்யாசாகர் இசையமைத்துள்ள இந்தப் படத்தை. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 2006ஆம் ஆண்டு வெளியான ‘திருட்டுப்பயலே’ படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகியுள்ளது. ரசிகர்களைக் கவர்ந்துள்ள இந்தப் படம், பெரும்பாலான தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல்லாக ஓடுகிறது. இந்த வெற்றியை, சென்னையில் உள்ள சத்யம் தியேட்டரில் ரசிகர்களுடன் கொண்டாடினார் அமலா பால்.

Tamil Cinema Amala Paul Susi Ganeshan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment