Advertisment

இவ்ளோ நல்ல மனசா!.. இதுக்கு மன்னிச்சுருங்க: அஜித் செயலால் ரசிகர்கள் நெகிழ்ச்சி

நடிகர் அஜித் தாமதமாக வந்ததற்காக பாவனாவிடம் மனிப்பு கேட்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வைராகி வருகிறது.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நடிகர் அஜித் தாமதமாக வந்ததற்காக பாவனாவிடம் மனிப்பு கேட்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வைராகி  வருகிறது.

Advertisment

துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தை மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிரூத் இசையமைக்கும் இந்த படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கான படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் த்ரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், அர்ஜூன் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் நடிகர் அஜித் நடிகை பாவனாவிடம் மனிப்பு கேட்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தான் தாமதமாக வந்ததற்கு அஜித் மனிப்பு கேட்கிறார். இதற்கு பாவனா, ’இதில் என்ன இருக்கிறது. நீங்கள் தாமதாம வந்ததால், நானும் கொஞ்சம் தாமதமாக வர முடிந்தது” என்று அவர் கூறியுள்ளார். நடிகர் அஜித்தின் இந்த செயலை, அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.  

 தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment