Advertisment

வாய்ப்புக்காக காதல் கிசுகிசுவை கசிய விட்டாரா ஸ்ரீதிவ்யா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sri-Divya-Actress

கடந்த இரண்டு நாட்களாக எங்கு திரும்பினாலும் ஸ்ரீதிவ்யா ஒரு டாக்டரை காதலிக்கும் செய்திகள் தான்.

சமீபகாலமாக அவர் நடித்த எந்த படமும் ஓடவில்லை. கடைசியாக வெளியான இரண்டு படங்களும் தோல்வி தான். இதனால் கையில் படமே இல்லையாம். எதையாவது செய்தால் தான் பரபரப்பாக இருக்க முடியும். வாய்ப்புகளும் வரும் என்று யாரோ ஐடியா கொடுத்திருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்னால் தனது பழைய கவர்ச்சி படங்களை கிண்டி எடுத்து அலைய விட்டவர் இப்போது காதல் கிசுகிசுவை கிளப்பி விடுகிறாராம்.

பார்த்து அம்மணி... ரிசல்ட் ஆப்போசிட்டாகிட போகுது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment