Advertisment

கூகுள் பே மூலம் சிலிண்டர் புக் செய்யலாம்; எப்படி தெரியுமா?

Gas booking using GPay: கூகுள் பே மூலம் எல்.பி.ஜி கேஸ் சிலிண்டர் புக் செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Gpay.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கூகுள் பே மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்படும் பரிவர்த்தனை செயலியாகும். ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ், மின் கட்டணம், உணவு ஆர்டர் என அனைத்தும் செய்யலாம். அதோடு கூகுள் பே மூலம் உங்கள் வீட்டிற்கு பயன்படுத்தும் கேஸ் சிலிண்டரையும்  முன்பதிவு செய்யலாம். 

Advertisment

சிலிண்டர் புக் செய்வது எப்படி? 

  1. போனில் கூகுள் பே ஓபன் செய்யவும்.
  2. Bills, Recharges and more என்று இருக்கும் அந்த பக்கத்திற்கு Scroll down செய்து See all கொடுக்கவும்.
  3. அங்கு Payment Categories செக்மெண்ட்டில் கேஸ் சிலிண்டர் புக்கிங் என்ற ஆப்ஷனை கொடுக்கவும்.
  4. கேஸ் சிலிண்டர் சப்ளையர்களை சர்ச் செய்யவும்.
  5. அடுத்து உங்கள் அக்கவுண்ட் நம்பருடன் மொபைல் நம்பர் இணைக்கவும்.
  6. இப்போது Continue கொடுத்து பில் செலுத்தி கேஸ் சிலிண்டர் புக் செய்யவும்.
  7. இப்போது பில் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளவும். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

    gpay
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment